Sunday, October 4, 2009

In the middle of difficulty,lies oppurtunity.


நான் எனக்கு சொல்ல விரும்புவது :

தூண்டில்கள் உனை
துன்புறுத்தலாம்..
வலைகள் உனை
இழுத்துச் செல்லலாம்..
தண்ணீராக மாறி
தப்பித்துக்கொள்!
தங்க மீனாய்த்தான்
இருப்பேன் என
தர்க்கம் செய்யாதே .

2 comments:

Ariharasuthan R said...

வாழ்க்கை வரிகளாகும்போது, வரிகள் வலிமையாக வந்து விழுகின்றன.

Anonymous said...

Ennangalay Neengal
Ennum Podhuthan
Malara Vendiya En Vaazhkai
Thisai Marughirathu
Ennangalay Ennaamal Irunthu vidungal
En Vaazhvu Siranthu Vidum